பல்லவியும் சரணமும் - பகுதி 13
இன்னும் சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், திரைப்படத்தையும் கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!
ஓருவர் ஒரு முறை பின்னூட்டமிடும்போது, 3 அல்லது 4 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு பத்துக்கும் விடைகள் தெரிந்திருந்தாலும் கூட :-)) ஏனென்றால், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே! 2 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!
1. என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால் வணங்குவேன் ...
2. ஏதோ சுகம் உள்ளூறுதே, ஏனோ மனம்...
3. கண்ணின் மணி போல மணியின் நிழல் போல கலந்து ...
4. தங்கம் போன்றவை அங்கங்கள், எங்கு வேண்டுமோ தங்குங்கள் ...
5. இரவும் பகலும் இரண்டானால், இன்பம் துன்பம் இரண்டானால் ...
6. சேர்ந்த பல்லின் வரிசை யாவும் முல்லை போன்றது...
7. சொன்ன வார்த்தையும் இரவல் தானடி, அந்த நீலகண்டனின் ...
8. அன்பிலே வாழும் நெஞ்சில் ஆயிரம் பாடலே, ஒன்று தான் எண்ணம் ...
9. இருந்தால் அவளை தன்னந்தனியே எரியும் நெருப்பில் ...
10. என்னோட மல்லு கட்டி என் மார்பில் ...
என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!
என்றென்றும் அன்புடன்
பாலா
2 மறுமொழிகள்:
1. என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால் வணங்குவேன் ... enge nimmathi - puthiya paravai
3. கண்ணின் மணி போல மணியின் நிழல் போல கலந்து ... malarnthum malaraatha - paasa malar
5. இரவும் பகலும் இரண்டானால், இன்பம் துன்பம் இரண்டானால் ... irandu manam vendum - vasantha maaligai
8. அன்பிலே வாழும் நெஞ்சில் ஆயிரம் பாடலே, ஒன்று தான் எண்ணம் ... kaathalin theepam onru - thambikku entha ooru
As per your stipulation, only posted 4 answers:-))
By சுரேஷ், at 12/25/2004 06:23:27 PM
2.மலரே மவுனமா - கர்ணா
9.போனால் போகட்டும் போடா - பாலும் பழமும்
10.ஊரைத்தெரிஞ்சிகிட்டேன் - படிக்காதவன்
By Thangam, at 12/27/2004 06:57:48 AM
4.ஏகாந்த வேலை - பாடும் பறவைகள்
6.அழகே அழகு- ராஜபார்வை
7.நிலவைப் பார்த்து வானம் சொன்னது- சவாலே சமாளி.
கடைசியா மத்தவங்க சொல்லாதிக்கு முன்பா
Post a Comment